லவ் பண்ணியிருக்கீங்களா..? -ப்ரீத்தி ஷர்மா

நடிக்கற சீரியல்லதானே..! நிறைய சீன்ஸ் இருக்கு. ரியல்ல? இதுவரை இல்ல. டைம்பாஸா லவ் பண்றது வேஸ்ட். நமக்காக நேரம் ஒதுக்கி நம்மோடு பேசி சிரிச்சு அக்கறையா பாத்துக்கற லவ் அமையறது கொடுப்பினை.

இப்ப பட வாய்ப்புகள் வருது. ஆனா, அவசரப்பட்டு படம் கமிட் பண்ணி, பிறகு ஒரே மாதிரி ட்ராவல் பண்ண வேண்டியிருக்குமோனு பயம். யோசிச்சுதான் படம் பண்ணணும். அதுவரை சீரியல்ல மட்டுமே கவனம். போதுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *